- சமச்சீர் கல்வி வழக்கு நடக்கும் போது பழைய பாட புத்தகம் அடித்த செலவு 200 கோடி...
- சமச்சீர் புத்தகங்களில் ஐயன் திருவள்ளுவர் படம் மறைக்க ஆன செலவு 60 லட்சம்.(ஒன்று மற்றும் ஆறாம் வகுபிற்கு மட்டும்)
- சமச்சீர் கல்வி வழக்கில் மேல்முறைஈடு வகையில் தண்ட செலவு 1 கோடி.
- மேலும் எட்டு வகுப்புகளுக்கு அகபோகும் செலவு 4 .8 கோடி.
- புனித ஜார்ஜ் கோட்டை புதுப்பித்த செலவு 60 கோடி.
- கலைஞர் அவர்களால் திறம்பட கட்ட பெற்ற தலைமை செயலகம் பயன்படுத்தாமல் வீனடிகபட்ட நஷ்டம் 1200 கோடி
- எதிர்கட்சிகள் மீது பொய் வழக்கு போட ஜெயா காவல்துறை ஒவ்வொரு கைது செலவு (ஒரு நபர் 50 ,௦௦௦) 5 கோடி +
- மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்தி மோனோ ரயில் வகையில் ஜெயா அவர்கள் வீணடிப்பு 4500 கோடி
- ஜெயா அவர்கள் ஹெலிகாப்ட்டர் மற்றும் தனி விமான பயணம் வீணடிப்பு 3 கோடி
சாமான்யனுக்கு தெரிந்த வகையில் ஆன வீணடிப்பு இது அதாவது நம் வரிப்பணம் 5975 கோடி வீணடிக்க பட்டுள்ளது முழுமையாக உன்னித்து கவினித்தால் இன்னும் கூடும். 100 கோடி ரூபாய் நஷ்டம் கொடுத்த டெல்லி முதல்வர் ஷீலா திட்சித், 25 கோடி இழப்பு ஏற்படுத்திய அவர்களை ராஜினாமா செய்ய சொல்லி கடும் போராட்டம் (பாஜக, கம்யு கட்சிகள் .....), அண்டை மாநிலதில் எடியுரப்ப ராஜினாமா. இந்த செய்திகளை பெரிதாக வெளிஇடும் ஊடகங்கள் இதை கண்டு கொள்ளாததில் இருந்த தெரிந்து கொள்ளுங்கள் நாட்டில் கலைஞர் கூறியது தான் நடைபெறுகிறது ஆம் ஆதிக்க வெறியாட்டம். 5975 கோடி வீணடிப்பு இரண்டு மாத சாதனை இன்னும் தொடர்ந்தால் நிலை என்ன...? இதன் விளைவு 4000 கோடி வரி உயர்வு , 18000 கோடி கடன் அதற்க்கு விளக்கம் கடன் அளவில் தமிழ்நாடு மத்திய அரசு நிர்ணைஈத அளவில் உள்ளது என்று(இதுவே கலைஞர் அரசின் நிர்வாக திறன் காரணமாகத்தான் இவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்ற இரண்டே மாதத்தில் 18000 கோடி கடன் பெற முடிந்தது).
பொய்யை அடித்து கூறியவர்களிடம் உண்மையை உரக்க சொல்லுங்கள்...அனைவரும் தவறாது தங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment